Science Quiz 12

Admin
0

 science quiz in tamil for all competitive exams

Science Test - 12

  1. புரோட்டான்களின் எண்ணிக்கை ______ எனப்படும்
  2. நிறை எண்
    அணு நிறை
    அணு எண்
    உட்கருச் சுமை
  3. முதன்மைக் குவாண்டம் எண் மதிப்பு 3 எனில், எலக்ட்ரான் இடம் பெறும் ஆற்றல் மட்டம் எது?
  4. K
    L
    M
    N
  5. காந்தப்புலத்தில் ஒளிநிற நிரல்கள் சிதறி பல கதிர்களை தோற்றுவிப்பது எது?
  6. சீமன் விளைவு
    நிறமாலை விளைவு
    ஒளிமின் விளைவு
    ஸ்டார்க் விளைவு
  7. ஒரு துகளின் இருப்பிடம் மற்றும் உந்தத்தை ஒரு சேர அறியமுடியாது இக்கருத்தின் பெயர்?
  8. பௌலியின் தவிர்ப்புத் தத்துவம்
    ஹூண்ட் விதி
    ஆஃபா தத்துவம்
    ஹெய்சர்பர்க் நிலையிலா கோட்பாடு
  9. அணு எண் 31ஐக் கொண்டுள்ள தனிமத்தின் தொகுதி
  10. d-தொகுதி
    p-தொகுதி
    s-தொகுதி
    f-தொகுதி
  11. முதன்மைத் தொகுதி தனிமங்கள்
  12. s மற்றும் d தொகுதிகள்
    s மற்றும் p தொகுதிகள்
    p மற்றும் d தொகுதிகள்
    d மற்றும் f தொகுதிகள்
  13. தனிம வரிசை அட்டவணையில் உள்ள அதிக எலக்ட்ரான் கவர் திறன் கொண்ட தனிமம்
  14. புளூரின்
    அயோடின்
    குளோரின்
    ஆக்சிஜன்
  15. மிகவும் நிலைத்தன்மை கொண்ட வாயு நிலையில் உள்ள எதிர்மின் அயனி
  16. F(புளோரின்)
    Cl (குளோரின்)
    Br (புரோமின்)
    At (அசுட்டட்டைன்)
  17. தொகுதிக்குள் அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமங்கள்
  18. ஹாலஜன்கள்
    கார உலோகங்கல்
    மந்தவாயுக்கள்
    தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள்
  19. தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும் போது அதிகரிக்கும் பண்பு
  20. அயனியாக்கும் ஆற்றல்
    எலக்ட்ரான் கவர் என்தால்பி
    எலக்ட்ரான் கவர் திறன்
    ஒடுக்கும் தன்மையின் திறன்
  21. அணுக்களின் s மற்றும் p ஆற்றல் மட்டங்கள் முற்றுப் பெற்றுள்ள தனிமங்கள்
  22. சாதாரண தனிமங்கள்
    மந்தவாயுக்கள்
    ஹாலஜன்கள்
    தொகுதி தனிமங்கள்
  23. மும்மை விதி பொருந்துவது
  24. குளோரின். புரோமின் மற்றும் அயோடின்
    ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன்
    சோடியம், நியான் மற்றும் கால்சியம்
    மேற்கூறிய அனைத்தும்
  25. எட்டாம் விதியைக் கூறியவர்
  26. டோபரின்னர்
    மெண்டலீஃப்
    மோஸ்லே
    நியூலேண்ட்
  27. கீழ்க்கண்ட எப்பண்பு தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும்போது குறைகிறது
  28. அணு ஆரம்
    அயனியாக்கும் என்தால்பி
    இணைதிறன்
    இவை ஏதும் இல்லை
  29. கீழ்க்கண்டவற்றில் எது அதிக காரத்தன்மை உடையது
  30. CsCl
    RbCl
    KCl
    NaCl
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top