Economics Online Mock Test in Tamil - 13

Admin
0

economics free online model test in tamil for all competitive exams

Economics Test - 13

  1. 2011வது மக்கள்தொகை கணக்கெடுப்பானது எத்தனையாவது கணக்கெடுப்பு?
  2. 14வது
    15வது
    16வது
    17வது
  3. எந்தாண்டு மக்கள்தொகையில் பெரும் பிளவு என அழைக்கப்படுகிறது?
  4. 1921ம் ஆண்டு
    1951ம் ஆண்டு
    1981ம் ஆண்டு
    1991ம் ஆண்டு
  5. இந்திய அரசின் புதிய தேசிய மக்கள்தொகை கொள்கை எந்தாண்டு அறிவிக்கப்பட்டது?
  6. 2000 பிப்ரவரி 15
    2001 ஜூன் 10
    2002 ஏப்ரல் 25
    2003 மே 14
  7. தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் தலைவர் யார்?
  8. குடியரசு தலைவர்
    பிரதமர்
    மனிதவள மேம்பாடு அமைச்சர்
    புள்ளியியல் துறை அமைச்சர்
  9. மாநில மக்கள்தொகை ஆணையத்தின் தலைவர்?
  10. முதலமைச்சர்
    ஆளுநர்
    முதன்மை செயலர்
    உள்ளாட்சி அமைச்சர்
  11. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை?
  12. 137 கோடி
    132 கோடி
    143 கோடி
    121 கோடி
  13. இந்தியாவில் அதிக மக்கள்தொகை (2011 சென்சஸ்படி) கொண்ட மாநிலம்?
  14. பீகார்
    மத்திய பிரதேசம்
    உத்திரபிரதேசம்
    ராஜஸ்தான்
  15. இந்தியாவில் குறைந்த மக்கள்தொகை (2011 சென்சஸ்படி) கொண்ட மாநிலம்?
  16. கேரளா
    கோவா
    சிக்கிம்
    திரிபுரா
  17. அதிக மக்கள்தொகை கொண்ட (2011 சென்சஸ்படி) யூனியன் பிரதேசம்?
  18. டெல்லி
    புதுச்சேரி
    சண்டிகர்
    அந்தமான்
  19. குறைந்த மக்கள்தொகை கொண்ட (2011 சென்சஸ்படி) யூனியன் பிரதேசம்?
  20. டாமன் & டையூ
    அந்தமான்& நிகோபர் தீவுகள்
    இலட்சத்தீவுகள்
    தாத்ரா &நாகர் ஹவேலி
  21. இந்தியாவில் அதிக பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்) கொண்ட மாநிலம்?
  22. கேரளா
    ஆந்திர பிரதேசம்
    மணிப்பூர்
    தமிழ்நாடு
  23. இந்தியாவில் குறைந்த பாலின விகிதம் (2011 சென்சஸ்படி) கொண்ட மாநிலம்?
  24. சிக்கிம்
    பஞ்சாப்
    உத்திரபிரதேசம்
    ஹரியானா
  25. இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்தி (2011 சென்சஸ்படி) கொண்ட மாநிலம்?
  26. கேரளா
    ஹரியானா
    பீகார்
    உத்திரபிரதேசம்
  27. இந்தியாவில் குறைந்த மக்கள் அடர்த்தி (2011 சென்சஸ்படி) கொண்ட மாநிலம்?
  28. நாகலாந்து
    மணிப்பூர்
    அருணாச்சல பிரதேசம்
    இமாச்சல பிரதேசம்
  29. இந்தியாவில் அதிக எழுத்தறிவு (2011 சென்சஸ்படி) கொண்ட மாநிலம் எது?
  30. மேற்கு வங்காளம்
    கேரளா
    தமிழ்நாடு
    உத்திரபிரதேசம்

Economics Online Mock Test - 13 PDF Free Download Click Below:
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top