Economics Online Mock Test in Tamil - 12

Admin
0

 economics free online model test in tamil for all competitive exams

Economics Test - 12

  1. ஷியாம பிரசாத் முகர்ஜி ரூர்பான் என்பது?
  2. நவீன தொழில் நுட்பத்தையும் பாரம்பரிய அறிவையும் ஒன்றிணைப்பது
    கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதியை பலப்படுத்துதல்
    கிராமப்புற பகுதிகலை நகருக்கு இணையான வசதிகளுடன் வளர்த்தெடுப்பது
    இவை அனைத்தும்
  3. மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டீஸ் வசதியானது?
  4. வை-பை தொடர்பு
    அறிவியல் பூர்வ மற்றும் திட்டமிடலுடன் நகர வடிவமைப்பு
    புவிசார் தகவமைப்பு அடிப்படையிலான வரைபடம்
    இவை அனைத்தும்
  5. இந்த திட்டத்தின் மூலம் நாடெங்கும் சேரிகளற்ற நகர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது?
  6. சர்தார் படேல் நகர்ப்புற வீடமைப்புத் திட்டம்
    ஸ்மார்ட் சிட்டி
    அம்ருத் திட்டம்
    பி.எம்.ஏ.ஒய். திட்டம்
  7. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகராட்சிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது?
  8. அம்ருத் திட்டம்
    பி.எம்.ஏ.ஓய். திட்டம்
    ஸ்வாய்லம்பன் அபியான்
    ஸ்வாட்ச் பாரத் அபியான்
  9. ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டத்திற்கு கீழ்க்காணும் எந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது?
  10. தீனதயாள் உபத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா
    தீன்தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜனா
    தீன் தயாள் உபத்யாயா அந்தியோ தயா யோஜனா
    இவை அனைத்தும்
  11. திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான ஆதாயத்தை நுகர்வோர் நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் திட்டம்
  12. அடல்
    பாகல்
    சுரக்ஷா
    கர்யகிரம்
  13. ஜனனி சிசு சுரக்ஷா கர்யகிரம் திட்டம் எந்தாண்டு துவக்கப்பட்டது?
  14. 2008ம் ஆண்டு
    2013ம் ஆண்டு
    2011ம் ஆண்டு
    2010ம் ஆண்டு
  15. வளரிளம் பருவத்தினருக்கு விரிவான சுகாதார சேவைகள் வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது?
  16. ராஷ்டிரியா பால ஸ்வஸ்திய கார்யகிரம்
    ராஷ்டிரிய கிஷோரி ஸ்வஸ்திய கார்யகிரம்
    ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிரம் திட்டம்
    சுரக்ஷா கார்யகிரம்
  17. இவற்றில் எது நிர்பயா நீதித் திட்டத்தில் உள்ளடங்கியது ஆகும்
  18. பாதிக்கப்பட்டோர் நிவாரணத்துக்கான மத்திய அரசின் நிதி
    பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை அமைப்புகள்
    இணையத்தில் ஆபாசமான விஷயங்களை கண்காணித்து தருதல்
    இவை அனைத்தும்
  19. சுயதொழில் புரிவோருக்கும், சிறு வணிகர்களுக்கும் உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
  20. டிஜிட்டல் திட்டம்
    முத்ரா வங்கித் திட்டம்
    மேக் இந்தியா திட்டம்
    அடல் பென்சன் திட்டம்
  21. இவற்றில் எது விபத்து காப்பீடு திட்டம்?
  22. பிரதன் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
    பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
    அடல் பென்சன் யோஜனா
    அடல் பென்சன் திட்டம்
  23. வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதியுடை அனைவரும் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்?
  24. பிரதன் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
    பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
    அடல் பென்சன் யோஜனா
    இவை அனைத்தும்
  25. இவற்றில் எது முத்ரா வங்கியின் பிரதான அம்சமாகும்?
  26. சிறு குறு நிதி அமைப்புகளுக்கான பதிவை மேற்க்கொள்ளுதல்
    சிறு குறு நிதி அமைப்புகளை வரன்முறைப்படுத்துதல்
    சிறு குறு நிதி அமைப்புகளுக்கான அங்கீகாரம் தர நிர்ணயம் செய்தல்
    இவை அனைத்தும்
  27. இவற்றில் எது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை குறிக்கும்?
  28. முத்ரா
    சுகன்யா சம்ரித்தி
    அடல்
    தீன்தயாள் உபாத்யாயா யோஜனா
  29. இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட கொள்கை முயற்சி?
  30. டிஜிட்டல் இந்தியா
    பிரதம மந்திரி விவசாய பாசனத் திட்டம்
    இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
    தேசிய விவசாய சந்தை

Economics Online Mock Test - 12 PDF free Download Click Below:

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top