Economics Online Mock Test in Tamil - 11

Admin
0

 Economics free online mock test in tamil for all competitive exams

Economics Test - 11

  1. இந்த திட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மாதிரி கிராமத்துக்கான கிராமத்தை தேர்வு செய்தனர்?
  2. சன்ஷாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா
    பிரதன் மந்திரி கிராம் சதக் யோஜனா
    பாரத் நிர்மன் திட்டம்
    கிராம மேம்பாட்டிற்கான தேசிய நிதி (NFRD)
  3. தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா எந்த திட்டத்தின் மறுப்பெயராகும்?
  4. ராஜீவ் காந்தி கிராமின் வித்யுக்திகரண் யோஜனா
    ஷியாம் பிரசாத் முகர்ஜி ரூபர்பான் மிஷன்
    சர்தார் படேல் நகர்ப்புற வீடமைப்புத் திட்டம்
    ராஜீவ் ஆவாஸ் யோஜனா
  5. ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம் (RGGVY) எப்போது துவக்கப்பட்டது?
  6. 2004ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
    2006ம் ஆண்டு
    2007ம் ஆண்டு
  7. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் (DGP) நோக்கம்
    a. இந்தியாவை மின்னணு சார்ந்த தகவல் மூலம் அதிகாரம் பெறப்பட்ட சமூகமாக மாற்றுவது
    b. தேவைக்கு ஏற்ப அரசாள்கை மற்றும் சேவைகள்
    c. குடிமக்களை டிஜிட்டல் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுதல்
    கூற்றுகளில் சரியானது எது எவை:
  8. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானவை
  9. இந்த திட்டம் நாடெங்கும் சேரிகளற்ற நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது?
  10. ஷியாம பிரசாத் முகர்ஜி ரூர்பான் மிஷன்
    ஸ்மார்ட் சிட்டிஸ்
    மேக்கின் இந்தியா
    டிஜிட்டல் இந்தியா திட்டம்
  11. ஜனஸ்ரீ பீம யோஜனா
    a. இயற்கையான மரணத்திற்கு ரூபாய் 30,000 வரை வழங்குவது வருடத்திற்கு 200 பிரிமியம்
    b. கிராம ம் மற்றும் நகர்புற ஏழைகளுக்கு காப்பீடுத் திட்டம்
    c. காப்பீடுக்கு 50 சதவிகித நிதி சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து பெறுவது
    கூற்றுகளில் சரியானது எது எவை:
  12. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானவை
  13. ராஸ்டிரியா ஸ்வஸ்தீய பீம யோஜனா (Rashtriya Swasthya Bima Yojana - RSBY) திட்டம் எப்போது துவக்கப்பட்டது
  14. 2002ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
    2007ம் ஆண்டு
    2010ம் ஆண்டு
  15. ஆம் ஆத்மி பீம யோஜனா திட்டம் (Aam Aadmi Bima Yojana - AABY) எப்போது துவக்கப்பட்டது?
  16. 2007ம் ஆண்டு
    2008ம் ஆண்டு
    2009ம் ஆண்டு
    2010ம் ஆண்டு
  17. ராஸ்டிரிய ஸ்வஸ்திய பீம யோஜனா
    a. வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கானது
    b. அமைப்புசாரா தொழிலாளர்களும் காப்பீடு
    c. புலம் பெயர் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் அடங்குவர்
    கூற்றுகளில் சரியானது எது எவை:
  18. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானவை
  19. இவற்றில் நாடெங்கும் கிராமப்புற குடும்பங்களுக்கு மின்சார வசதி அளித்தல் திட்டமானது?
  20. தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா
    தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா
    தீன் தயாள் உபாத்யாயா சரமெவ் ஜயதி கார்யகிரம்
    இவை அனைத்தும்
  21. மாதமொன்றுக்கு ரூ.1000 முதல் 5000 வரை பென்சன் வழங்கும் திட்டம்
  22. நிதி ஆயோக்
    ஸ்வாச் பாரத் அபியான்
    அடல்பென்சன் அபியான்
    ராஸ்டிரியா ஸ்வஸ்தியா பீம யோஜனா
  23. தீன் தயாள் உபாத்யாயா அந்தியோதயா யோஜனா திட்டத்தின் நோக்கம்
  24. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதி
    ஆயுள் காப்பீடு வழங்குவது
    கிராம நகர வறுமை ஒழிப்பு
    பள்ளிகளில் கழிப்பறை வசதி
  25. தீன் தயாள் உபாத்யாயா சர்மவேவ் ஜெயதி கார்யகிரம் நோக்கமானது
  26. நாட்டில் ஒரு தொழில் சாதக சூழலை உருவாக்குவது
    தொழிலாளர் துறையில் வெளிப்படைத் தன்மை
    தொழிலாளர் பிரச்சனைகளை தொழிலாளர் கண்ணோட்டத்தில் அணுகுதல்
    இவை அனைத்தும்
  27. இவற்றில் எது தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதி
  28. பேட்டி பச்சோ, பேட்டி படே யோஜனா
    பால் ஸ்லாட்சா மிஷன்
    டிஜிட்டல் இந்தியா
    அம்ருத்
  29. கீழ் கண்டவற்றுள் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமானது எது?
  30. ஒவ்வொரு இந்தியனையும் தொழில் நுட்ப ரீதியில் இணைப்பது
    மின் ஆளுமையை சாத்தியமாக்குவது
    அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் தொலைபேசிகள் வழங்குவது
    இவை அனைத்தும்

Economics Online Mock Test - 11 PDF free Download Click Below:

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top