Science Online Model Test in Tamil - 14

Admin
0

 Science free online model test in tamil for all competitive exams

Science Test - 14

  1. 6.02 × 1024 CO மூலக்கூறுகளில் காணும் கிராம் மூலக்கூறுகளில் எண்ணிக்கை
  2. 1 கி மூலக்கூறு
    10 கி மூலக்கூறு
    5 கி மூலக்கூறு
    1.5 கி மூலக்கூறு
  3. எத்திலீனில் காணும் கார்பனின் சதவீதத்தை எந்த சேர்மம் பெற்றுள்ளது?
  4. புரொப்பீன்
    சைக்ளோஹெக்சேன்
    ஈத்தைன்
    பென்சீன்
  5. ஹேமடைட் தாதுவின் மிக முக்கிய படுகை கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
  6. ஹிமாசல பிரதேசம்
    ராஜஸ்தான்
    தமிழ்நாடு
    ஒரிஸ்ஸா
  7. கீழ்க்கண்ட உலோகங்களில் எந்த உலோகம் தனித்து இயற்கை நிலையில் கிடைக்கிறது?
  8. டின்
    ஜிங்க்
    பிளாட்டினம்
    கால்சியம்
  9. தாதுக்களோடு கலந்திருக்கும் மணல், களிமண் பாறைகள் ______________எனப்படுகின்றன
  10. மண்வகை மாசுக்கள்
    கசடு
    இளக்கி
    இவை ஏதும் இல்லை
  11. கீழ்க்கண்ட உலோகங்களில் எது தனித்த நிலையிலும் மற்றும் சேர்ந்த நிலையிலும் காணப்படக்கூடியது?
  12. டின்
    வெள்ளி
    சிங்க்
    தங்கம்
  13. கீழ்கண்ட தாதுக்களில் எது அலுமினியத்தின் தாதுவாகும்?
  14. பாக்சைட்
    களிமண்
    அலுமினேட்
    நிலக்கரி
  15. கீழ்க்கண்டவற்றில் எது மெர்க்குரியின் தாது ஆகும்?
  16. பைரோலுசைட்
    பிட்ச் பிளண்ட்
    கலீனா
    இவை ஏதும் இல்லை
  17. கலீனா என்பது எந்த உலோகத்தின் தாது ஆகும்?
  18. லெட்
    மெர்க்குரி
    சில்வர்
    டின்
  19. கீழ்க்கண்டவற்றில் எது ஆக்ஸைடு தாதுக்களை அடர்ப்பிக்கப் பயன்படுகிறது?
  20. கையால் பொறுக்கும் முறை
    நுரைமிதப்பு முறை
    வேதியியல் முறை
    நீரால் கழுவும் முறை
  21. கீழ்க்கண்டவற்றில் எது நுரை மிதப்பு முறையில் பயன்படுத்தப்படுகிறது?
  22. சல்பேட் தாது
    பாஸ்பேட் தாது
    ஆக்ஸைடு தாது
    சல்பைடு தாது
  23. கீழ்க்கண்டவற்றில் எது மிதக்கும் தூண்டும் பொருளாகப் பயன்படுகிறது?
  24. காற்று
    மண்ணெண்ணெய்
    நீர்
    பைன் எண்ணெய்
  25. டின்ஸ்டோன் தாதுவை அடர்ப்பிக்கப் பயன்படும் முறை எது?
  26. வேதியியல் முறை
    கையால் பொறுக்கும் முறை
    நுரைமிதப்பு முறை
    மின்காந்த பிரிப்பு முறை
  27. வேதியியல் முறைப்படி ________ தாது அடர்ப்பிக்கப்படுகிறது
  28. பாக்சைட்
    சிங்க் பிளண்ட்
    டின்ஸ்டோன்
    பாஸ்பொரைட்
  29. ஆக்ஸிஜன் ஒடுக்கத்தில் பயன்படும் ஒடுக்கி?
  30. நீர்
    வினைத்திறன் மிக்க ஹைட்ரஜன்
    காற்று
    இவை ஏதும் இல்லை

Science Mock Test - 14 PDF Free Download Click Below Link:
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top