Science Online Model Test in Tamil - 15

Admin
0

 Science free online mock test in tamil for all competitive Exams

Science Test - 15

  1. S.T.P. நிலையில் 16கி ஆக்ஸிஜன் அடைத்துக் கொள்ளும் பருமன்
  2. 15.00 L
    11.2 L
    20.40 L
    21.2 L
  3. அவகேட்ரோ எண்ணில் குறிப்பிடும் அணுக்களின் எண்ணிக்கை உள்ள பொருள்?
  4. 12 கி C^12
    320 கி S
    32 கி ஆக்ஸிஜன்
    12.7 கி I2
  5. எளிதில் ஆவியாகும் சேர்மங்களின் மூலக்கூறு நிறையை நிர்ணயிக்கப் பயன்படும் முறை
  6. ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி வினை
    குளோரைடு முறை
    ஆக்ஸைடு முறை
    விக்டர் மேயர் முறை
  7. தனித்த நிலையில் இருக்கும் தனிமங்களின் ஆக்ஸிஜனேற்ற எண் மதிப்பு
  8. நேர் சுமை உடையது
    பூஜ்யம்
    முழு எண்
    இவை ஏதும் இல்லை
  9. எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்ளும் வினையின் பெயர்
  10. நீராற் பகுப்பு
    சேர்க்கை வினை
    ஆக்ஸிஜன் ஒடுக்கம்
    ஆக்ஸிஜனேற்றம்
  11. கீழ்க்கண்டவற்றுள் மிகத் துல்லியமான கார்பனின் மோலார் நிறை எது?
  12. 12 கி/ மோல்
    22 கி/ மோல்
    1 கி/ மோல்
    10 கி/ மோல்
  13. எலக்டரான் கருத்துப்படி, ஆக்ஸிஜனேற்ற வினையில் நடப்பது என்ன?
  14. ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது
    நேர்மின் தன்மையுள்ள தனிமம் சேர்க்கப்படுகிறது
    எலக்ட்ரான் ஏற்கப்படுகிறது
    எலக்ட்ரான் இழக்கப்படுகின்றன
  15. ஒரு மோல் பொருளில் அடங்கியுள்ளவை எவை?
  16. ஒரு மூலக்கூறு
    6.023 X 10^-23 மூலக்கூறுகள்
    6.023 X 10^23 மூலக்கூறுகள்
    இவை ஏதும் இல்லை
  17. 0.5 கிராம் அணு நைட்ரஜனில் காணும் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அணுக்களின் எண்ணிக்கைக் கொண்டது?
  18. 12 கி C
    32 கி S
    8 கி O2
    24 கி Mg
  19. 128 கி ஆக்ஸிஜனில் எத்தனை கிராம் அணுக்கள் உள்ளன?
  20. 8 கிராம்
    18 கிராம்
    10 கிராம்
    128 கிராம்
  21. 111கி CaCl2 ல் காணும் மொத்த மோல்களின் எண்ணிக்கை?
  22. ஒரு மோல்
    இரு மோல்கள்
    மூன்று மோல்கள்
    நான்கு மோல்கள்
  23. கீழ்க்காணுபவைகளில் எது அதிக எடைமிக்கது?
  24. ஒரு மோல் நீர்
    ஒரு கிராம் அணு நைட்ரஜன்
    ஒரு மோல் சோடியம்
    இவை ஏதும் இல்லை
  25. 6.0கி கார்பனில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைபு பெற்றிருப்பது?
  26. 6.0 கி ஈத்தேன்
    8.0 கி மீத்தேன்
    16.0 கி ஈத்தேன்
    18.0 கி மீத்தேன்
  27. கீழ்க்காணுபவைகளில் எது அதிக அணுக்களைப் பெற்றுள்ளது?
  28. 2.0 கி ஆக்ஸிஜன்
    2.0 கி நைட்ரஜன்
    2.0 கி மீத்தேன்
    2.0கி ஹைட்ரஜன்
  29. 2.0கி ஆக்ஸிஜனில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையைப் பெற்றிருப்பது?
  30. 4 கி சல்ஃபர்
    7 கி சல்ஃபர்
    1 கி சல்ஃபர்
    12 கி சல்ஃபர்

Economics Online Mock Test - 13 PDF Free Download Click Below:
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top