Tamil Model Test 13

Admin
0

 Tamil free online model test for all competitive exams

Tamil Model Quiz - 13:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் முறை:
  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 13

  1. "திருமுருகாற்றுப்படை" என்ற நூலை இயற்றியவர் யார்?
  2. திருமூலர்
    முடத்தாமக் கண்ணியார்
    நக்கீரர்
    சேக்கிழார்
  3. "நாலடியார்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  4. சமண முனிவர்கள்
    கபிலர்
    புதந்சேந்தனார்
    நல்லாதனார்
  5. "பழமொழி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  6. காரியாசான்
    முன்றுறையரையனார்
    கபிலர்
    திருவள்ளுவர்
  7. "திரிகடுகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  8. நல்லாதனார்
    விளம்பிநாகனார்
    நாதகுத்தனார்
    ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
  9. "இன்னா நாற்பது" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  10. மூவாதியார்
    கபிலர்
    நக்கீரர்
    நல்லாதனார்
  11. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "வளையாபதி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  12. இளங்கோவடிகள்
    ஆழ்வார்கள்
    நாதகுத்தனார்
    ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
  13. "பெரியபுராணம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
  14. திருமூலர்
    அப்பர்
    சேக்கிழார்
    நப்பூதனார்
  15. திருமூலர் இயற்றிய நூல் எது?
  16. தேவாரம்
    முல்லைப்பாட்டு
    திருமந்திரம்
    பாப்பா பாட்டு
  17. "நீலகேசி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  18. ஆழ்வார்கள்
    நாதகுத்தனார்
    நக்கீரர்
    ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
  19. "கைந்நிலை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  20. புல்லங்காடனார்
    கணிமேதாவியார்
    நப்பூதனார்
    நக்கீரர்
  21. "நளவெண்பா" என்ற நூலை இயற்றியவர் யார்?
  22. கம்பர்
    புகழேந்தி புலவர்
    ஆண்டாள்
    மதுரைக் கூடலூர் கிழார்
  23. "அகத்தியம்" என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்?
  24. கம்பர்
    அகத்தியர்
    புத்தமித்திரர்
    பொய்கையார்
  25. "புறப்பொருள்" என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்?
  26. உமறுப்புலவர்
    வீரமாமுனிவர்
    ஐயனாரிதனார்
    ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
  27. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான "குறிஞ்சிப்பாட்டு" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  28. கபிலர்
    நப்பூதனார்
    மாங்குடி மருதனார்
    நக்கீரர்
  29. "திருப்பாவை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  30. அப்பர்
    புத்தமித்திரர்
    மதுரைக் கூடலூர் கிழார்
    ஆண்டாள்


வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top