Geography Model Test 7

Admin
0

 Geography online model test in tamil for all competitive exams

Geography Quiz - 7:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Geography Test - 7

  1. ‘பாறையை வேட்டையாடுபவர்’ என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள்?
  2. பாறை சேகரிப்பவர்கள்
    பாறைகளைத் திருடுபவர்கள்
    பாறை விற்பவர்கள்
    எதுவுமில்லை
  3. ‘V’ வடிவ பள்ளத்தாக்குகள் மிக ஆழமாக செங்குத்தாகக் காணப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  4. மலையிடுக்கு
    கென்யான்கள்
    அருவிகள்
    பானை துளைகள்
  5. கீழ் கண்டவற்றுள் சரியானதை தெரிவு செய்க:
    அ. காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் கூர்க் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது
    ஆ. வங்க க்கடலில் கலக்கிறது
  6. அ சரி
    ஆ சரி
    அ,ஆ இரண்டும் சரி
    இரண்டும் தவறு
  7. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம்?
  8. தர்மபுரி
    வேலூர்
    விழுப்புரம்
    தஞ்சாவூர்
  9. இந்தியாவில் 1984ல் ஏற்பட்ட மீத்தேல் ஐசோசைனேட் (MIC) வாயு கசிவு ஏற்பட்ட இடம்?
  10. கேரளா
    குஜராத்
    செர்னோபைல்
    போபால்
  11. பள்ளங்களுடன் சீரற்று காட்சியளிக்கும் ஒரு நிலத்தோற்றம் __________________ எனப்படும்
  12. அமிழ்துளைகள்
    கார்ஸ்ட்
    சொட்டுக்கற்கள்
    தொங்கு ஊசிப் பாறைகள்
  13. உலகிலேயே மிகப்பெரிய பனியாறு மாலஸ்பீனா எங்கு அமைந்துள்ளது?
  14. அலாஸ்கா
    மெலாஸ்கா
    நார்வே
    பின்லாந்து
  15. பனியாற்றின் படியவைத்தல் செயலினால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களுக்குப் பெயர்?
  16. ட்ரம்லின்
    மொரைன்கள்
    ஆரெட்டுகள்
    ஹார்ன்கள்
  17. பாறைக் கூளங்களால் ஆன நீள்வட்ட வடிவ சிறு குன்றிற்குப் பெயர்?
  18. மொரைன்கள்
    ஆரெட்டுகள்
    ட்ரம்லின்
    ஹார்ன்கள்
  19. சர்க்குகளில் பனியாறுகள் உருகுவதால் தோன்றுகிற ஏரி?
  20. சாக்கு
    டார்ன்
    பள்ளம்
    ஹார்ன்
  21. கடலோரங்களை ஒட்டி நீளவாக்கில் காணப்படுகிற மணலால் ஆன தொடர்கள் அழைக்கப்படுவது?
  22. மணல்திட்டு
    கொடும்பாறை
    நீரடி மண்கறை
    எதுவுமில்லை
  23. காற்று புடைத்தெடுப்பதால் தோன்றுகிற ஆழமற்ற பள்ளம்?
  24. ஊது பள்ளம்
    மணல் குன்றுகள்
    நீள் மணல் குன்றுகள்
    மணல் பள்ளம்
  25. பிளாங்டன்கள் செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டுள்ளது?
  26. கண்டக் கசிவு
    கண்டத்திட்டு
    பெருங்கடல் தாழ்ச்சி
    அகழிகள்
  27. பவளத் தொடர்கள் கட்டுப்படுத்துகிற வளிமண்டலத்திலுள்ள வாயு?
  28. நீராவி
    ஆக்சிஜன்
    கார்பன் டை ஆக்ஸைடு
    எதுவுமில்லை
  29. ஒரிசாப் புயல் ஏற்பட்ட ஆண்டு எது?
  30. 1998ம் ஆண்டு
    1999ம் ஆண்டு
    2000ம் ஆண்டு
    2001ம் ஆண்டு

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top