Tamil Model Test 16

Admin
0

tamil online free model test for all competitive exams

Tamil Quiz - 16:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 16

  1. "இரட்டை கிளவி இரட்டிற் பிரிந்திசையா" எனக் குறிப்பிடும் நூல் எது?
  2. அகஸ்தியம்
    தொல்காப்பியம்
    நன்னூல்
    இலக்கண விளக்கம்
  3. கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர் யார்?
  4. அழகிரி சாமி
    மாணிக்கவாசகர்
    வாசிகர்
    எவரும் இலர்
  5. 'வேலி' என்னும் சிறுகதையின் ஆசிரியர்
  6. ராஜநாராயணன்
    ராஜம்கிருஷ்ணன்
    அண்ணா
    அழகிரி சாமி
  7. நிலமடந்தை உழைத்துப் பெறு!
    உரிய நேரத்தில் பெறு!
    முயற்சி செய்து பெறு! - என ஆணையிடுவதாக கூறியவர் யார்?
  8. மு. வரதராசன்
    அண்ணா
    காந்தி
    நேரு
  9. பாரத கதைகளை மிகுதியாக கூறும் சங்க அகநூல்?
  10. நற்றினை
    கலித்தொகை
    குறுந்தொகை
    ஐங்குறுநூறு
  11. 'தமிழ் விடு தூது' - நூலின் ஆசிரியர்.
  12. கபிலர்
    நரிவெரு உத்தலையார்
    ஓதலாந்தையார்
    அறியப்படவில்லை
  13. கீழ் கண்டவற்றுள் பெருசித்திரனார் எழுதாத நூல்?
  14. பாவியக் கொத்து
    பள்ளிப் பறவைகள்
    கொய்யாக்கனி
    குறிஞ்சித்திட்டு
  15. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
  16. 1981ம் ஆண்டு
    1982ம் ஆண்டு
    1983ம் ஆண்டு
    1986ம் ஆண்டு
  17. "மாகதம்" எனப்படுவது _________
  18. மதுரகவி
    சித்திர கவி
    வித்தார கவி
    ஆசுகவி
  19. உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலையில் உள்ள பாக்களின் எண்ணிக்கை?
  20. 120
    204
    80
    67
  21. பிரித்து எழுதுக: வெற்றிலை
  22. வெறுமை +இலை
    வெற்று +இலை
    வெற்றி+ இலை
    வெறும் +இலை
  23. "வீரயுகப்பாடல்கள்" என்ற சிறப்புக்குரிய நூல்?
  24. எட்டுத்தொகை
    அற இலக்கியம்
    சங்க இலக்கியம்
    பக்தி இலக்கியம்
  25. "மாட்சி"- பெயர்ச்சொல்லின் தன்மை அறிக:
  26. தொழிற்பெயர்
    பண்பு பெயர்
    காலப்பெயர்
    இடப்பெயர்
  27. மீனாட்சியம்மை குறத்தின் ஆசிரியர் யார்?
  28. குழந்தை
    குமரகுருபரர்
    இரட்டைப் புலவர்
    பாரதி
  29. "நில்லா உலகம் புல்லிய நெறித்தெ போல்" - உமையால் விளக்கும் பொருள்?
  30. அழியாமை
    இரங்காமை
    நிலையாமை
    அழிவு


வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top